JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையைச் சேர்ந்த அல்ஹாஜ் நபீல் (இஸ்மத்) அவர்கள் காலமானார்.

கடையாமோட்டையை பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் முஹம்மது நபீல் (இஸ்மத்) (சமூர்த்தி) அவர்கள் இன்று (04) காலமாானார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் அல்ஹாஜ்  AGM அப்துல் றாசிக், சித்தி உம்மா அவர்களின் அன்பு மகனும் சீனாஸ் அவர்களின் அன்புக் கணவரும், நப்fலா, நப்fஸா, நபீஸ், ஆகியோரின் அன்புத் தந்தையும், றிஸ்வான்,சமீம், பாஸால், அசீம், ஹில்மியா, பஸ்மியா, முஸ்பிகா ஆகியோரின் அன்புச் சகோதரும், இம்தியாஸ், நிஸ்தார், நாசிர் (ஜவாத்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பி்ன்னர் அறிவிக்கப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





Previous Post Next Post

نموذج الاتصال