JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - பெருக்குவற்றான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் தமீம் அன்ஸார் அவர்களின் அன்புத் தாய் செய்னம்பு உம்மா அவர்கள் காலமானார்.

கனமூலையைச் சேர்ந்த மர்ஹூம் சாஹுல் ஹமீத்  அவர்களின் அன்பு மனைவி செய்னம்பு உம்மா  அவர்கள் இன்று (22) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். 


அன்னார் பாருக், அன்ஸார் (அதிபர் - அல்மின்ஹாஜ் மு.ம.வி.), உம்மு ஹபீபா, மர்ஹூமா ஹையர் நிஸா, ஜப்ரியா, கமல்முதா  ஆகியோரின் அன்புத்  தாயும், ராஸிக், நஸீர், அமான் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (23) சனிக்கிழமை காலை  9:00 மணிக்கு  கனமூலை நாவற்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த த்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ     

اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال