ஜனாஸா அறிவித்தல் - கனமூலையச் சேர்ந்த சாதிக் அவர்கள் காலமானார்.
கனமூலையச் சேர்ந்த மர்ஹும்களான பிச்சை குட்டி, சபியா உம்மா ஆகியோரின் அன்பு மகன் சாதிக் அவர்கள் இன்று (15) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஹபீபா உம்மா (ராணி) அவர்களின் அன்புக் கணவரும், அமினுதீன், ஆஷிக், ஹஸ்ரியா, நிம்ஸியா ஆகியோரின் அன்புத் தந்தையும், மர்ஹும் லத்தீப், தாஹிர், பரீத், பரீதா மர்லியா, மர்சுகா, சித்தி ஹனீஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும், அன்சார், சவாஹிர் ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (15) அஸர் தொழுகையுடன் கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments