JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருது ஜீ.எம்.எஸ்.எஸ் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) சர்வதேச சிறுவர் தினம் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இன்று (01) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இதன்போது மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலைக் குழாத்தினரால் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டனர்.


இறுதியாக மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், சிறுவர் தின நினைவுப் பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال