JobVibe.lk - Sri Lanka Job Portal

பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி முபீன் முபா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்பெற்று சாதனை.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்).              

புத்தளம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவி முபீன் முபா பிரிவு 4 பாவோதல் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.            


மேற்படி பாடசாலையில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவி முபீன் முபா கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கடந்த 05 ம் திகதி இடம்பெற்ற தேசிய மட்ட தமிழ் தின போட்டியிலயே இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال