JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி மீடியா வழங்கும் வேட்பாளர் அறிமுக விஷேட கலந்துரையாடல் நிகழ்ச்சி - 01

பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024ஐ முன்னிட்டு மதுரங்குளி மீடியா வழங்கும் வேட்பாளர் அறிமுகம்  ௭னும் தலைப்பில் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை  6.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக  காணத்தவறாதீர்கள்.


இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்


முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் மைக் சின்னத்தில் இலக்கம் 10 ல் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் எஸ். ஆப்தீன் எஹியா கலந்து சிறப்பிக்கிறார்.


நிகிழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி நெறியாழ்கை 

ஏ.எம்.றிஸ்மி

சிரேஷ்ட ஊடகவியலாளர்

முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி.


ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை  6.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் மற்றும் Youtube தளத்தில் எதிர்பாருங்கள்


காலம் - 22.10.2024 செவ்வாய்க்கிழமை


♦ நேரம் - மாலை 6.00 மணிக்கு


Madurankuli Media Facebook

https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL

Madurankuli Media Youtube

https://youtube.com/@madurankulimedia?si=T5hpqRoSPalH1EfQ


♦ காணத்தவறாதீர்கள்





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال