JobVibe.lk - Sri Lanka Job Portal

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் புத்தளம் தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக என்.டீ.எம். தாஹிர் நியமனம்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் புத்தளம் மாவட்டத்தின், புத்தளம் தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான என்.டீ.எம். தாஹிர்  நியமிக்கப்பட்டிருக்கின்றார். 


இந்நியமனக் கடிதம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் மூலம் நேற்றைய தினம் நுரைச்சோலையில் இடம்பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال