JobVibe.lk - Sri Lanka Job Portal

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினராக பைஸர் மரிக்கார் நியமனம்!.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினராக கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நியமனம் அக்கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.டீ.எம். தாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் நியமிக்கப்பட்டு நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற உயர் பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال