JobVibe.lk - Sri Lanka Job Portal

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான உளவள ஆலோசனையும், ஆன்மீக விருத்தி தொடர்பான செயலமர்வு.

புத்தளம் - தெற்கு கோடத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் தரம் 9,10 மற்றும் 11 ஆகிய மாணவர்களுக்கான உளவள ஆலோசனையும், ஆன்மீக விருத்தி தொடர்பான செயலமர்வு ஒன்று இன்று புதன்கிழமை (11) பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம் தௌபீக் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


இச் செயலமர்வில் மாணவ, மாணவிகளுக்கான விரிவுரைகளையும் மார்க்க சொற்பொழிவுகளை யும்  அஷ்ஷெய்க் அன்வர் சதாத் (மனாரி) மற்றும்  புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரி விரிவுரையாளர் சஜீனாஸ் நபீல் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال