JobVibe.lk - Sri Lanka Job Portal

தமிழ் மொழி தின பாவோதல் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா மாணவன் இனான் மாகாண மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ. எம் சனூன்)

புத்தளம் வலய மட்ட தமிழ் மொழி தின பாவோதல் போட்டியில் மூன்றாம் பிரிவில் முதலாம் இடத்தை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 08 ல் கல்வி பயிலும் மாணவன் ஐ.எம் இனான் பெற்றுள்ளது டன் மாகாண மட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவர் கற்பிட்டி பெரிய குடியிருப்பு ஜூம்ஆ பள்ளிவாகல் வீதியில் வசிக்கும் எம்.ஐ இப்திகார் மற்றும் எம்.ஜீ பஜ்ரியா தம்பதிகளின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال