JobVibe.lk - Sri Lanka Job Portal

அக்குரனையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மக்கள் சந்திப்பில் ரவூப் ஹக்கீம்

(நமது நிருபர்)

வெற்றியை நோக்கிய ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், அக்குறணையில் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.


இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ. ஹலீம், முஜிபுர் ரஹ்மான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال