JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி - நுரைச்சோலை இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரி மாணவனைக் காணவில்லை

புத்தளம் - கற்பிட்டி வீதி, ஆலம்குடாவில் வசிக்கும் லப்ரான் மற்றும் ஜென்ஸிகா ஆகியோரின் அன்பு மகன் நஜாத் வயது 15, நுரைச்சோலை இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரியின் மாணவராவார்.


அவர் தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்து தொழுதும் உள்ளார். சுபஹ் தொழுகைக்குப் பின்னரிலிருந்து அவரைக் காணவில்லை. பெற்றோர் மகனை தேடிக்கொண்டிருக்கின்றனர்.


காணாமல்போன மாணவன் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தால் தயவு செய்து உடனடியாக கீழ்க்கண்ட இலக்கத்தோடு தொடர்புகொள்ளவும்!.


0721199990


-ஜஸாகள்ளாஹு ஹைறன்!




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال