JobVibe.lk - Sri Lanka Job Portal

காணாமல் போன மணவன் கண்டுபிடிக்கப்பட்டு வீடு திரும்பினார்

ஆலங்குடா மத்ரஸா மாணவர் வீடுவந்து சேர்ந்தார், அல்ஹம்து லில்லாஹ்! 


எமது தகவலைப் பார்த்த சகோதரர்கள் குறிப்பிட்ட இடத்தில் மகனை கண்டதாகப் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, அவ்விடத் திற்குக் குடும்ப உறுப் பினர்கள் சென்று மாணவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.


இதற்காக முயற்சி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் குடும்பமும், மத்ரஸா உஸ்தாத்மார்களும் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.


அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,

-ஜஸாகுமுள்ளாஹு ஹைறன்!!




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال