JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்ஸா மாணவி நிப்ரா ஒலிம்பியாட் (விஞ்ஞான) போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் வலய மட்டத்தில் இடம்பெற்ற ஒலிம்பியாட் ( விஞ்ஞான) போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 11 ஐச் சேர்ந்த என்.எப் நிப்ரா வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.என்.எம் நஸ்றீன் தெரிவித்துள்ளார்.


மேற்படி மாணவியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றிய ஆசிரியர்களான பீ. நர்க்கீஸ் மற்றும் சப்னா றஸ்ஸாக் ஆகியோருக்கும் மாணவிக்கும் பாடசாலையின் நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பாடசாலையின் அதிபர் எம்.என்.எம் நஸ்றீன் தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال