Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கொத்தாந்தீவைச் சேர்ந்த கர்சம்பு உம்மா அவர்கள் காலமானார்

கொத்தாந்தீவைச் சேர்ந்த காலம் சென்ற ஹாமித்  (ஹாமித் அப்பா) அவர்களின் அன்பு மனைவி  கர்சம்பு உம்மா அவர்கள்  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மஸுதா அவர்களின் அன்புத் தாயாரும், ஐயூப்கான் அவர்களின் அன்பு மாமியாரும், அப்துல் கபூர், பீவி உம்மா, காலம் சென்றவார்களான கபூலா உம்மா, ஹமீது ஹுஸைன் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (05) காலை 8.30 மணியளவில் கொத்தாந்தீவு மையவிடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها  وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ  عَذَابِ النَّارِ






No comments

note