JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் சிறுவர்களுக்கான பாரம்பரிய ஹஜ் விழா

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பெரியகுடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மூத்தவர்களின் ஏற்பாட்டில்  சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு விழா வியாழக்கிழமை (20) கற்பிட்டி புதுக்குடியிருப்பு ஹமாஸா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.


இவ் விளையாட்டு விழாவில் சிறுவர்களுக்கான சகல விளையாட்டுக்களுடன் முதியவர்களுக்கான  மிதி வண்டி (சைக்கிள்) ஓட்டம் மற்றும் கரத்தை ஓட்டம் என இன்னும் பல சுவாரஸ்யமான போட்டிகள் இடம்பெற  காத்திருக்கின்றன சகலரையும் ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال