JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய மாநாட்டில் புத்தளம் ஜம்இயத்துல் உலமாவின் தலைவர் ஜிப்னாஸ் (மிஸ்பாஹி)

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு கடந்த சனிக்கிழமை (29) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


அந்நிகழ்வில் அபேட்சக அங்கத்தவராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் உப தலைவருமாகிய அஷ்ஷேக் ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) கலந்து சிறப்பித்தார்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال