ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து நிகழ்ச்சி
மதுரங்குளி மீடியா ஹஜ்ஜுப் பெருநாளை (ஈதுல் அல்ஹா) முன்னிட்டு பெருநாள் தினத்தன்று இரவு 7.00 மணிக்கு நேரலையாக பெருநாள் வாழ்த்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீங்களும் வாழ்த்தலாம், வாழ்த்துவோர், வாழ்த்தப்படுவோர் விபரங்களை மதுரங்குளி மீடியா வட்சப் 0777 388896 இலக்கத்திற்கு அல்லது நிகழ்சியின் போது Comment ஊடாகவும் உங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் உங்களது வாழ்த்துக்களை இணைத்துக் கொள்ள நாம் தயார்.
காலம் :- 17/06/2024 திங்கட்கிழமை
நேரம் :- இரவு 07.00 மணி முதல்....
நிகழ்ச்சி தொகுப்பு
அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். ஷாம் மௌலானா (மனாரி).
மதுரங்குளி மீடியா முகநூல்
👇👇👇👇👇
https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL
மதுரங்குளி மீடியா Youtube
👇👇👇👇👇
https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe

No comments