JobVibe.lk - Sri Lanka Job Portal

திகழி பாடசாலை அணி 18 வயதிற்குட்பட்ட பிரிவின் செம்பியன்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி கோட்ட மட்ட 2024 ம் ஆண்டிற்கான 18 வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டியின் செம்பியனாக மகுடம் சூடியது திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம்


இன்று (28) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் திகழி முஸ்லிம் மகா வித்தியாலயமும் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயமும்  பலப் பரீடசை நடத்தியது இதில் திகழி முஸ்லிம் மகா வித்தியாலய அணி வெற்றி பெற்று செம்பியன் மகுடம் சூடியது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال