புத்தளம் - புழுதிவயலைச் சேர்ந்த H.N.M. இம்சான் என்பவரது பணப்பை (Wallet) தவறிவிடப்பட்டது
புத்தளம் - புழுதிவயலைச் சேர்ந்த H.N.M. இம்சான் என்பவரது பணப்பை (Wallet) 2024.05.07 அன்று மதுரங்குளியில் இருந்து புழுதிவயலுக்கு செல்லும் பாதையில் தவறியுள்ளது.
அதில் இவரது தேசிய அடையாள அட்டை (NIC) , மற்றும் (driving license) சாரதி அனுமதிப்பத்திரம் ATM அட்டை என்பன இருந்தன இதனை யாராவது கண்டால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
0775718811
0757724016
No comments