Breaking News

இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவனுக்கு மருத்துவ உதவி கோரல்

மதுரங்குளி - ஹிதாயத் நகர்  என்னும் முகவரியில் வசித்து வாரும் ஐ. சப்ரான் (வயது 14) என்ற மாணவன் இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு  மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.


இவரது நாளாந்த மருத்துவ செலவை ஈடுசெய்ய முடியாத நிலையில் இவரது குடும்பத்தினர் உள்ளனர்.


எனவே தங்களால் முடியுமான உதவியை அல்லாஹ்வுக்காக வழங்கி உதவுமாறு வேண்டிக்கொள்கின்றனர்.


உதவி வழங்க வேண்டிய கணக்கு இலக்கம்

Mrs. THAMEE UMMA KALANTHA LEBBAI

Mr. IBRAHIM SEHU MOHAMED MOHAMED LEBBEI.

ACCOUNT NUMBER

009 200 17 6912493

PEOPLES BANK

PUTTALAM BRANCH










No comments

note