JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் இடம்பெற்று வரும் பெரஹராவில் யானையின் ஊர்வலம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பௌத்த விகாரையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபி திறப்பு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரஹரா ஊர்வலத்திற்காக  யானை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன்  யானையின் வீதியோர ஊர்வலம் தற்போது இடம்பெற்று வருகின்றது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال