JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக டாக்டர் முனவ்வர் நியமனம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக டாக்டர் எம்.ஏ.எஸ்.எம். முனவ்வர், நியமிக்கப்பட்டுள்ளார்.


வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமடினால்  நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் முனவ்வர் சமூக ஆர்வலரும் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி அபிவிருத்திச் சங்க செயலாளருமாவார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال