JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு பெரியமுல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் பதுர்தீன் அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகவும், தற்போது நீர் கொழும்பு பெரிய முல்லையை வசிப்பிடமாகவும்  கொண்ட முஹம்மது இப்ராஹிம் (முட்டப்பா) , ஜொஹரா உம்மா ஆகியோரின்  அன்பு மகன் அல்ஹாஜ் பதூர்தீன் அவர்கள் இன்று (25)  காலமானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் அல்ஹாஜ் அசனார் பிள்ளை, மதுபிய்யா, தாஹா உம்மா, காலம் சென்ற  அஸ்மா பீவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (25) மாலை 5 மணி அளவில் நீர்கொழும்பு - பெரிய முல்லை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இச்சகோதரனுக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

சகோதரர்

அஸனார் பிள்ளை.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال