Breaking News

சாதனையாளர் அறிமுகம் - 5 விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி

சாதனையாளர் அறிமுகம் - 5 விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பன்முக ஆளுமை கொண்ட அதிபர் தரம் ஒன்றைப் பெற்ற அதிபர் எஸ்.எம்.எம்.ஹனீபா (ஓய்வு நிலை)  அவர்கள் கலந்து  சிறப்பிக்கிறார்.


புத்தளம் - கொத்தாந்தீவு மண்ணுக்கு  பெருமை சேர்த்திருக்கும் பு/அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலயம் (பெருக்குவற்றான்),  பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), பு/கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம்,  பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் முன்னாள் அதிபரும், "பன்முக ஆளுமை கொண்ட" அதிபர் தரம் ஒன்றைப் பெற்ற அதிபருமான எஸ்.எம்.எம். ஹனீபா அவர்களுடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்.


காலம் :-   03/06/2024  புதன்கிழமை


நேரம் :-    07.00pm  மணிக்கு


காணத்தவறாதீர்கள்.


மதுரங்குளி மீடியா முகநூல்

👇👇👇👇👇

https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL



மதுரங்குளி மீடியா Youtube

👇👇👇👇👇

https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe




No comments

note