Breaking News

மதுரங்குளி - கனமூலை M.S.சேகுஅலாவுதீன் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவிருந்த விளையாட்டுப் போட்டி பிற்போடப்பட்டுள்ளது

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சேகு அலாவுதீன் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் விளையாட்டுப் போட்டி இன்று (15) இடபெறவிருந்த நிலையில் காலநிலை இடம் கொடுக்காத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.


குறித்த போட்டி விரைவில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான தினத்தை விரைவில்  அறிவிப்பதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தனர்.




No comments

note