Breaking News

புத்தளம் - ஸாலிஹீன் மஸ்ஜிதின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வுக்கு மணவர்கள் அணியும் ஆடைகள்

ஸாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடக்க இருக்கும் இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்ச்சியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடிய மாணவ மாணவிகளின் ஆடைகள்


ஆண் பிள்ளைகளின் ஆடைகள்

1. ஜுப்பா (ஏதாவது நிறம்)
2. முழுக்கை சேர்ட் மற்றும் trauser
3. தொப்பி அணிந்திருக்க வேண்டும்
4. Shoe அணிந்திருக்க வேண்டும்

பெண் பிள்ளைகளின் ஆடைகள்

1. அவ்ரத் முழுமையாக மறைக்கப்பட வேண்டும்.
(ஹபாயா / முழுக்கை சல்வார் மற்றும் நீள் காற்சட்டை)
2. கனமான ஆடையாக இருக்க வேண்டும்
3. இறுக்கமற்ற ஆடையாக இருக்க வேண்டும்.
(T shirt 👕 Leggings ❌)
4. ஆண்களுக்கு ஒப்பான ஆடைகள் அணிய முடியாது
5. காஃபிர்களுக்கு ஒப்பான ஆடைகள் அணிய முடியாது
6. எளிமையான ஆடையாக இருக்க வேண்டும்
7. *தலை முழுமையாக மூடிருக்க வேண்டும்*

இவ்வண்ணம்
ஸாலிஹீன் மஸ்ஜித்
நிர்வாகம்




No comments