JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ரொஸ்மின் அவர்கள் காலமானார்.

புத்தளம், கே.கே. வீதியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடமையாற்றும் இளம் விஞ்ஞானி ரொஸ்மின் அவர்கள் இன்று 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இலங்கையில் தனது ஊரான புத்தளத்தில்   காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார், காலம் சென்றவார்களான  மஹ்ரூப், உம்மு அமீனா ஆகியோரின் அன்பு மகனும், றோசன், நஜ்ரான் (இந்தோனிசியா) ஆகியோரின் சகோதரரும்,  இல்மி (லண்டன்), புத்ரி (இந்தோனிசியா) ஆகியோரின் மைத்துனரும், புத்தளம், பிரதேச செயலக உத்தியோகத்தர் பைசல் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா, நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ்! பின்னர் அறிவிக்கப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இச்சகோதரனுக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

சகோதரர் - நஜ்ரான்





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال