JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தைச் சேர்ந்த நப்லி சிப்ரான் மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம்

மலேசியா  வாழ்  இலங்கையர்களின் புது வருட  விளையாட்டு போட்டி இன்று (14) மலேசியா Batu pahat நகரில்  கோலாகலமாக   இடம்பெற்றது. 


இம்மரதன் ஓட்டப்  போட்டி தொடர்ச்சியாக வருடா வருடம்  நடைபெற்று வருகின்றது.  அந்த வகையில் இவ்வருடம் இடம்பெற்ற போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த சிப்ரான் நப்லி முதலிடம் பெற்றார். 


இவர் புத்தளம் சாஹிரா தேசி கல்லூரி பழைய மாணவரும், பாடசாலைக் காலத்தில் நான்கு தடவை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் மற்றும்  நெடுந்தூர ஓட்ட  சம்பியனாகவும் திகழ்ந்தவர். புத்தளம் Big bang சமூக அமைப்பின்  அணியின் தலைவராகவும், மலேசியாவில் தொழில் புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال