JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் M.M.M.மிஹ்ழார் (நளீமி) அவர்களின் அன்பு தந்தை காலமானார்.

பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா - புத்தளம் தெற்கு கிளையினது செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.எம்.எம் மிஹ்ழார் (நளீமி) அவர்களது அன்புத் தந்தை முத்து மரைக்கார் அவர்கள் இன்று  (20) காலமானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் சுபைதா அவர்களின் அன்புக் கணவரும், பைஸல், மிஹ்ருன்நிஸா, மிஹ்ழார் (அதிபர்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா ஆல்லாஹ் இன்று (20) இரவு  10.00 மணிக்கு புளிச்சாகுளம் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

அஷ்ஷெய்க் எம்.எம்.எம் மிஹ்ழார் (நளீமி)

077 791 2909




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال