பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி அவர்களினால் பாடசாலைக்கு PODIOUM அன்பளிப்பு!.
பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் காற்கோள் விழா இன்று (22) பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இவ்விழாவில் பாடசாலையின் பிரதி அதிபரும், சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி அவர்கள் பாடசாலைக்கு Podium ஒன்றை அதிபர் அவர்களிடம் அன்பளிப்புச் செய்தார்.
No comments