JobVibe.lk - Sri Lanka Job Portal

நல்லாந்தலுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலைக்கு இரு அலுமாரிகள், பெய்ன்ட்கள் அன்பளிப்பு.

நல்லாந்தலுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலைக்கு இரு அலுமாரிகள், பெய்ன்ட்கள்  அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


நல்லாந்தலுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை அதிபர் என்.எம்.எம். நஜீப் அவர்களின் வேண்டுகோளின் பேரில் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை பிரதி அதிபரும் சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி மற்றும் நீதியமைச்சின் புத்தளம் பிரதேச செயலக உத்தியோகத்தரும் சமூக ஆர்வலருமான முஜாஹித் நிசார் ஆகியோர் இரண்டு அலுமாரிகளையும் ஒரு தொகுதி பெயின்ட்களையும் அண்மையில் அதிபரிடம் அன்பளிப்புச் செய்தனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال