Breaking News

முஹமட் அர்ஷாத்தின் மருத்துவ செலவினத்துக்கு அவசர நிதி உதவி கோரல்!

புகைப்படத்தில் பார்க்கக்கூடிய இந்த சகோதரர்  புத்தளம் - கொத்தான்தீவு கொளணியைச் சேர்ந்த முகமட்_அர்ஷாத்  இவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலையில் சுமார் பத்து இலட்சத்துக்கும் மேல் அதிகமாக செலவு செய்யப்பட்டு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது வீட்டிலே இருக்கிறார்.


இவருக்கு இன்னும் ஒரு மருத்துவம் செய்ய வேண்டி இருக்கிறது அதற்காக  சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமாக பணம் தேவைப்படுகிறது இதிலே தற்பொழுது அவருடைய கைவசம் சுமார் மூன்று 3 லட்சம் ரூபாய்கள் கையிருப்பு இருக்கிறது. மேலும் 2 லட்சம் ரூபாய் மிக அவசரமாக தேவைப்படுகின்றது.


எனவே இவரின் மருத்துவ செலவினத்துக்கு உங்களால் முடியுமான பணத்தை வழங்கி உதவி செய்யுமாறு மிகத்தாழ்மையுடன்  வேண்டிக் கொள்கின்றோம்


ஆகவே இன்ஷா அல்லாஹ் உங்களுடைய உதவிகளை எதிர்பார்த்த வண்ணம் கீழே இந்த சகோதரனுடைய முழு பெயருடன் அவருடைய வங்கி கணக்கு இலக்கமும் இணைக்கப்பட்டு இருக்கிறது.


M.H.M.ARSHAD

A/C.171020055698

 H N B 

PUTTALAM 

SRI LANKA

+94 77 518 8427














No comments

note