JobVibe.lk - Sri Lanka Job Portal

பு/அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு Monitor கள் அன்பளிப்பு!.

பு/அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு இரண்டு  Monitor கள் இன்று (08) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எம். ராசிக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் சாகிரா தேசிய பாடசாலையின் முன்னாள் சக ஆசிரியரும், சாகிரா ஆரம்ப பாடசாலையின் ஆசிரியரும், சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி அவர்கள் இரண்டு Monitor களை பாடசாலையின் நிர்விகத் தேவைகளுக்காக அன்பளிப்பு செய்துள்ளார்.


இதனை வழங்கிய எஸ்.ஆர்.எம். முஹ்ஸி ஆசிரியருக்கு பாடசாலையின் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال