Breaking News

ஜனாஸா அறிவித்தல் - அக்கரவெளியைச் சேர்ந்த மர்ஹூம் சரீப் ஹாஜியாரின் மருமகன் ஜே. எம். அரூஸ் (நாத்தான்டி) காலமானார்.

அக்கரவெளியைச் சேர்ந்த மர்ஹூம் சரீப் ஹாஜியாரின் மருமகன் ஜே. எம். அரூஸ் (நாத்தான்டி) காலமானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் அக்கரவெளி அலி, இல்ஹாம், நிஸ்ரான், சப்ரான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


ஜனாஸா  நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (06) காலை 10.00 மணிக்கு நாத்தாண்டிய முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இச்சகோதரனுக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.



நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் - இல்ஹாம், அக்கரவெளி.




No comments

note