JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - பூலாச்சேனையைச் சேர்ந்த அஷ்ஷேய்க் அனீஸ் (ஜவாதி) அவர்கள் காலமானார்.

பூலாச்சேனையைச் சேர்ந்த அஷ்ஷேய்க் அனீஸ் (ஜவாதி) அவர்கள்  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும்களான அப்துல் வாஹித், யஹ்யா உம்மா ஆகியோரின் அருமை புதல்வரும், சபிய்யா உம்மா அவர்களின் அன்புக் கனவரும், அப்துல்லாஹ், உமர், ஹுதா ஆகியோரின் அருமைத் தந்தையும், முஸ்பிகான், ஆஷிக், அஸ்வர், ரஸ்மியா, பஸ்மியா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (14) காலை 7.30 மணிக்கு பூலாச்சேனை மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த   மார்க்க அழைப்பாளருக்கு   அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் 

சகோதரர் அஸ்வர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال