JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி - கடையாமோட்டையைச் சேர்ந்த பாரூக், சித்தி உம்மா ஆகியோரின் அன்பு மகள் பாஃக்கியா காலமானார்.

மதுரங்குளி - கடையாமோட்டையைச் சேர்ந்த பாரூக், சித்தி உம்மா ஆகியோரின் அன்பு மகள் பாஃக்கியா காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


அன்னார் பைஸல், பைறூஸ், பர்வீனா, ஆகியோரின் அன்பு சகோதரரி ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (28) மஃரிப் தொழுகையுடன் கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அச்சகோதரிக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


அன்னாருக்காக பிராத்திப்போம்.


اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال