சித்தீக் சர்வதேச கலாபீடத்தின் உதய தின விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் (15) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வினை நிகழ்வை நேரலையாக மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக காணத்தவறாதீர்கள்.
காலம்:- 2023 - 01 - 15 (ஞாயிற்றுக்கிழமை )
நேரம் :- மு.ப. 9.00 மணி
இடம் :- கலாபீட வளாகம் (முஸ்லிம் மையவாடி வீதி, கனமூலை, மதுரங்குளி)
மேலதிக விபரங்களுக்கு
அஷ்ஷேய்க் H.H.M. நஜீம் (ஷர்கி) - 0772423584
அஷ்ஷேய்க் A.M.அன்பாஸ் (ஹிழ்ரி) - 0767560540
அஷ்ஷேய்க் Z.L.M.சன்ஹீர் (கபூரி) - 0763004287
