JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - புழுதிவயலைச் சேர்ந்த செய்தூன் உம்மா காலமானார்கள்.

புழுதிவயலைச் சேர்ந்த  செய்தூன் உம்மா காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் 


அன்னார் செய்னுலாப்தீன்  அவர்களின் மனைவியும், நிஜாம், நசீர், ஹசன், சியாத், நஜீம், ரூஹானி உம்மா ஆகியோரின் அன்புத் தாயும், மர்ஹூம் ஹனிபா, அனினா உம்மா, , அஸ்மா உம்மா, உம்மு றசீனா, பல்கீஸ் உம்மா, மர்ஹூம் சித்தி உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்கள். 

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று காலை 10 மணிக்கு புழுதிவயல் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


தகவல்

றமீஸ் ஆசிரியர்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال