ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி கடையாமோட்டையைச் சேர்ந்த சித்தி உம்மா அவர்கள் காலமானார்.
மதுரங்குளி கடையாமோட்டையைச் சேர்ந்த அல்ஹாஜ் அபுல் ஹஸன் (இறைச்சிக்கடை) அவர்களின் அன்பு மனைவி சித்தி உம்மா அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் கலீல் ரஹ்மான், நசூர்தீன், மர்ஹும் தௌபீக், நபீல், நஸீரா, அமீன், ஜெஸ்மியா, நிலாமியா, சமீன், அஸ்மியா, நஸீம் ஆகியோரின் அன்புத் தாயுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அஸர் தொழுகையின் பின்னர் கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
No comments