புத்தளம் - கனமூலை சித்தீக் சர்வதேச கலாபீடத்திற்கான புதிய மாணவர்கள் அனுமதி கோரல் - 2023
புதிய மாணவர்கள் அனுமதி கோரல் - 2023
புத்தளம் - கனமூலை சித்தீக் சர்வதேச கலாபீடம்
மேற்படி கல்லூரிக்கு 2023 ஆம் ஆண்டு குர்ஆன் மனனப் பிரிவு மற்றும் ஷரீஆ பிரிவிற்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ் உள்ள இணைப்பை (LINK) கிளிக் செய்து தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
இணைப்பை (LINK) கிளிக் செய்து விண்ணப்பிக்க முடியும்.
👇👇👇👇👇👇
https://docs.google.com/forms/d/19kvU1N6LU6Uksfn2AL_MguhMjYKqLMHgcagpV1e1Hyg/edit?pli=1
No comments