JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு இன்று (7), திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு புத்தளம், கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. 


இரு அமர்வுகளாக இடம்பெற்ற இம் மாநாட்டில், நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் சபை நிறைந்து கலந்து கொண்டனர்.


இதன்போது,  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  உரையாற்றுவதையும், பிரஸ்தாப மாநாட்டில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال