JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையைச் சேர்ந்த முத்து அவர்கள் காலமானார்.

கடையாமோட்டையைச் சேர்ந்த  மர்ஹும் முஹம்மது ஹனீபா அவர்களின் அன்பு மனைவி முத்து அவர்கள் காலமானார்.


 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். 


அன்னார் அமீர், குவைத் நாட்டில் பணி புரியும் அக்ரம், அலீர் (பாயிஸ்), உம்மு குல்தூம் (நோனா) , பர்ஸானா ( பேபி)  ஆகியோரின் அன்புத்   தாயுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.


அன்னாருக்காக பிராத்திப்போம்.


اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال