JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி மரிக்கார்சேனையைச் சேர்ந்த பர்ஷாத் அவர்கள் காலமானார்.

மதுரங்குளி மரிக்கார்சேனையைச் சேர்ந்த பர்ஷாத் அவர்கள் காலமானார்.


 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் ஹுசைன் (கேஸ் கடை) பரீதா ஆகியோரின்  அன்பு மகனும், சிபாவின் அன்புக் கனவரும், பஹீமா, அதீப், ஆபியா ஆகியோரின் அன்பு தந்தையும், ஹுசைனா, இர்ஷாத், ரஷாத், வதீனா ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (16) அஸர் தொழுகையுடன் கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


16/08/2022

10.00am


 اللَّهُمَّ اغْفِرْ لَه ، وارْحمْه ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال