ஜனாஸா அறவித்தல் - முல்லைத்தீவைச் சேர்ந்த மௌலவி மொஹிதீன் பிச்சை காலமானார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த மௌலவி மொஹிதீன் பிச்சை காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், பெருக்குவட்டானை வசிப்பிடமாகவும் கொண்ட மொஹிதீன் பிச்சை ஆசிரியர் அவர்கள் காலமானார். அன்னார் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற இஸ்லாம் பாட ஆசிரியரும், நல்லாந்தழுவை மொஹிதீன் ஜும்ஆ பள்ளியில் நீண்ட காலமாக பேஷ் இமாமாக கடமையாற்றி வந்துள்ளார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 11/07/22 அஸர் தொழுகையின் பின்னர் முல்லைத்தீவில் இடம்பெறும்.
அன்னாருக்காக துஆ செய்து கொள்வோம்.
أللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس
No comments