JobVibe.lk - Sri Lanka Job Portal

அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக பதவியேற்பு

அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சராக இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


அவர், நிதி அமைச்சராகவும் தொடர்ந்து செயற்படுவார்.


ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال