தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டல் வகுப்பு
HIDAYA EDUCATION CENTRE (HEC)
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
2021,2022 'ம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் முகமாக
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
🔰இதுவரைக்காலம் புலமைப் பரிசில் பரீட்சையில் கையாளப்பட்ட வினாக்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அலகு ரீதியாக கற்பிக்கப்படும்
உதாரணமாக - எண் கோலங்கள், பழமொழிகள், .....
🔰கையேடுகள் வழங்கப்படும்
🔰கடந்தகால வினாத்தாள்கள்
🔰 மாதிரி வினாத்தாள்கள்
🔰 வினா - விடைகள்
🔰குறிப்புகள்
🔰 பரீட்சைகள்
🔰பரீட்சை சார் வழிகாட்டல்கள்
🔰கற்பித்தல் வகுப்புக்கள்
என்பன
❇️வாட்சப் குழுமம்
❇️ZOOM
❇️GOOGLE FORM
❇️GOOGLE CLASSROOM
மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளன.
இக் குழுமத்தில் மாணவர்கள் , பெற்றோர்கள் என்போர் இணைந்து பயன்பெற முடியும்.
(குறிப்பு - இப் பயிற்சி நெறிக்கு வரையறுக்கப்பட்ட மாணவர்களே உள்வாங்கப்பட உள்ளனர்.)
🟣மாதாந்த கட்டணம் 500/=
🔸முதல் வகுப்பு முற்றிலும் இலவசம்
_பதிவுகளுக்கு_ 📌 :
✳️மாணவரின் பெயர் :
✳️தரம் :
✳️பாடசாலையின் பெயர் :
ஆகிய தகவல்களை 📲 0762137208 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு (WhatsApp Message)📩 அனுப்பவும்.
👨🏻💻
A.A.M. AZAM
BA (Eastern University Sri Lanka)
MA ( University of Peradeniya) (R)
மேலதிக தகவல்களுக்கு-
📲 076 2137208
No comments