பாடசாலைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்ன செய்யுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிக்கே பொறுப்பு வாய்ந்தவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
உலக நாடுகளில் இலங்கை உட்பட 23 நாடுகளிலேயே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன ஏனைய நாடுகளில் கோவிட் 19 நிலைமைகள் பாரதூரமான நிலைமையில் உள்ள போதும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் ஒரு சில நாட்களே பாடசாலைகள் இயங்கியுள்ளன.
மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றிய பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இல்லை. பெரும்பாலான நாடுகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டாமலேயே பாடசாலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
