JobVibe.lk - Sri Lanka Job Portal

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை அன்டிஜன் பரிசோதனை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை அன்டிஜன் பரிசோதனை நடைபெறவுள்ளது.


பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நாளை 9.00 மணி முதல் 12.30.,,மணிவரை நடைபெறவுள்ள இப்பரிசோதனைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்ற ஊடகவியலாளர்களும் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்மித்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் உட்பட ஊழியர்கள் சுமார் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை

குறிப்பிடத்தக்கதாகும்




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال