JobVibe.lk - Sri Lanka Job Portal

2021.09.06 ஆம் திகதி திங்கட்கிழமை 2ஆம் கட்ட தடுப்பூசி ஏற்றல் நிகழ்ச்சித்திட்டம்

2021.09.06 ஆம் திகதி திங்கட்கிழமை 2ஆம் கட்ட தடுப்பூசி ஏற்றல் நிகழ்ச்சித்திட்டம்.

(2021.08.05  ஆம்  திகதி முதலாம் pfizer தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு  மட்டும்)


மு.ப. 8.00  மணிக்கு ஆரம்பிக்கப்படும்.


சிரம்பியடிய விஹாரை : 

👉சிராம்பியடி

👉செல்லகந்தல்

👉பாரிஸ்டர்புர


புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை:

👉முள்ளிபுரம் 

👉புதுக்குடியிருப்பு 

👉பழைய ஜும்மா பள்ளி 

👉மரிக்கார் வீதி

👉புத்தளம் வடக்கு


குறிப்பு:

👉முலாவது தடுப்பூசி ஏற்றப்பட்ட மத்திய நிலையங்களில் மாத்திரமே இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும். ஏனைய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றியவர்கள் வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளவும்.


👉முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டதற்கான அட்டையும் தேசிய அடையாள அட்டையும் எடுத்து வருவது கட்டாயமாகும்.


👉இத்தினத்தில் முதலாம் தடுப்பூசி எந்த வகையிலும் ஏற்ற படமாட்டாது.


👉தனிமைப் படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வேறொரு தினத்தில் தடுப்பூசி வழங்கப்படும்


👉பி.ப. 2 மணிக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு முடிவடைவதால் அதற்கு முன்னர் வருகை தந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.


-பிரதேச செயலகம், புத்தளம் -

சுகாதார வைத்திய அலுவலகம், புத்தளம்






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال